Search Engine

Custom Search

Friday, July 31, 2009

Peranmai Shooting going more than 500 days


காட்சிகளைச் செதுக்குகிற விஷயத்தில் சவால்
பேராண்மை படத்தின் ஷூட்டிங் 500 ஆம் நாளைத் தாண்டி வெற்றிகரமாகப் போய்கொண்டிருக்கிறது.
காட்சிகளைச் செதுக்குகிற விஷயத்தில் பாலாவுக்குச் சவால் விடுவார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் ஜனநாதன்.

பைனான்ஸ் நெருக்கடியால் தவிக்கும் ஐங்கரன் நிறுவனம், இந்த படத்தின் படப்பிடிப்பை மட்டும் எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஒரு வாரம் அமெரிக்காவுக்கு ட்ரிப் அடித்திருக்கிறார் ஜனா.

பேராண்மையில் முக்கியமான கேரக்டரில் இரண்டு ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்களைத் தேர்வு செய்யத்தான். அங்கே வசிக்கும் இந்தியரும், பிரபல பத்திரிகையாளருமான ஜாக்ராசே என்பவர் இந்த முயற்சிக்குத் துணையாக இருந்தாராம். ஹாலிவுட் நடிகர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியதோடு, அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிற வேலைகளிலும் உறுதுணையாக இருந்தாராம் ஜாக்.

இவருக்கும் முக்கியமான வேடம் ஒன்றை கொடுப்பதாக கூறியிருக்கிறார் ஜனா
Hasni Ahamed

0 comments:

Post a Comment

JayamRavi Super Actor © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates